3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்..
Updated: Jul 14, 2025, 15:16 IST
கோவா, ஹரியானா , லடாக் 3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவா, ஹரியானா , லடாக் யூனியன் பிரதேசத்திற்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவா ஆளுநராக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான அசோக் கஜபதி ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2014 - 2018 வரை பாஜக ஆட்சியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து குறிப்பிடத்தக்கது.