×

நீட் தேர்வு எப்போது?- மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

 

2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 4 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 4 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. WWW.nta.ac.in, exams.nta.ac.in, neet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப பதிவு செய்ய வேண்டும். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியாகும். நீட் தேர்வுக்கான கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.1,700 என்றும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.1,600 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 1,000 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.