×

மருத்துவர்களை  மகிழ்ச்சிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு - ராமதாஸ் ட்வீட் 

 

மருத்துவர்களை மதிக்க வேண்டியதும், மகிழ்ச்சிப்படுத்த வேண்டியதும் அரசின் பொறுப்பு என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்களைக் காக்கும் கடவுள்கள் மருத்துவர்கள்;  அவர்களை மதிக்க வேண்டியதும், மகிழ்ச்சிப்படுத்த வேண்டியதும் மக்களின் கடமை, அரசின் பொறுப்பு!