என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Updated: Jan 6, 2024, 12:12 IST
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் , அமைச்சர் உதயநிதி வாழ்த்து கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் @arrahman அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.