தேமுதிகவில் தாய் வெற்றி, மகன் தோல்வி..! திமுகவில் தந்தை தோல்வி, மகன் வெற்றி!
May 5, 2026, 05:35 IST
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது தேமுதிக. இந்த தேர்தலில் திமுக.,வில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிட்டனர்.
தேமுதிக.,வில் பிரேமலதா விருதாச்சலம் தொகுதியிலும், அவரது மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியிலும் போட்டியிட்டனர்.
ஓட்டு எண்ணிக்கை முடிவில் திமுக.,வில் ஸ்டாலின் தோற்று, உதயநிதி வென்றிருந்தார். தேமுதிக.,வில் பிரேமலதா வென்று, விஜய பிரபாகரன் தோற்றுள்ளார்.