#BREAKING தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை
Oct 28, 2026, 16:45 IST
தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 9-ஆம் தேதி தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 9, திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்ய நவம்பர் 28, சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரப் பணிகளுக்காக மாவட்டக் கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.