×

காங்கிரஸ் தலைவர்கள் வருகைக்காக அறிவாலயத்தில் காத்துகிடக்கும் மு.க.ஸ்டாலின்

 

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்


திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகை புரிந்துள்ளார். சற்றுநேரத்தில் திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் அண்ணா அறிவாலயத்து புறப்பட்டனர் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் பங்கீட்டில் காங்கிரஸ் கோரிக்கையை ஏற்றதா திமுக தலைமை? அல்லது திமுகவின் முன்மொழிவுக்கு காங்கிரஸ் இசைவு தெரிவித்ததா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரியவரும்.