“தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தவறாது வாக்களியுங்கள்”- மு.க.ஸ்டாலின்
Apr 23, 2026, 09:50 IST
மாநில உரிமைகள் உள்ளிட்ட அரசமைப்பின் உயர்ந்த விழுமியங்களை பாதுகாக்கும் வகையில் வாக்கு அமையட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.