இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்
Updated: Mar 2, 2025, 13:00 IST
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இசைஞானி இளையராஜாவின் இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.
இசைஞானி இளையராஜா மார்ச் 8-ம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜா இல்லத்திற்கு சென்று அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவருக்கு அழகிய நினைவுப்பரிசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.