×

விஜய் பதவியேற்பு விழாவுக்கு யாருமே எதிர்பார்க்காத கெஸ்ட்!

 

முதலமைச்சர் விஜய் பதவி ஏற்பு விழாவில்  கருணாநிதி பேத்தியும் முக அழகிரி மகள் கலந்துகொண்டார்.

விஜயின் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரியின் மகள், “விஜய் புதிய வரலாறு படைச்சிருக்காரு.. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மென்மேலும் அவர் நல்லது செய்ய வேண்டும். ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு இளைஞர் வந்திருக்கார். அதனால் நிச்சயம் நல்லது செய்வார் என நம்புகிறேன். அவர் ரொம்ப கஷ்டப்பட்டு போராடி ஜெயிச்சிருக்காரு... வெற்றி பெற்று இருக்கிறார். அவர் போராட்டத்துக்கு நிச்சயம் நல்லதே நடக்கும். தோழமை கட்சியினர் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.