தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்தில் அமைத்து வருகிறது திமுக அரசு - உதயநிதி
Aug 31, 2023, 16:25 IST
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு உலகத்தரத்தில் அமைத்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்தில் அமைத்து வருகிறது நம் திராவிட மாடல் அரசு சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் விரிவாக்கம் எனப் போக்குவரத்து நெரிசலை குறைக்க நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலோடு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.