×

கோவில் திருவிழாவில் பக்தர்களை பார்த்து “சோறு திங்கிறியா இல்ல..” என்று அசிங்கமாக கேட்ட  அமைச்சர் சேகர்பாபு 

 

குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் கோவில் தேரோட்டத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் அமைச்சருக்கும், இந்து அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ வைரலாகிவருகிறது.