3வது பிரசவத்திற்கும் பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு
Mar 18, 2026, 19:30 IST
3வது பிரசவத்திற்கும் பெண் அரசு ஊழியர்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு ஊழியர்களாகப் பணியாற்றும் பெண்களுக்கு மூன்றாவது பிரசவத்திற்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று விதிகளை திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களுக்கு 12 வாரங்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.