மணிரத்னத்தின் அடுத்த படம் 'இஞ்சி வெல்லம்'..!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கும் ஒரு புதிய காதல் திரைப்படம். 'இஞ்சி வெல்லம்'.இப்படம் அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
அண்மையில் இப்படத்தின் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தன. இந்நிலையில் இன்று படத்தின் முதல் பார்வை போஸ்டரும், தலைப்பிற்கான அறிவிப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கம் என்பதால் இது காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்புகளும், படம் குறித்த பிற அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#InjiVellam #ManiRatnam @arrahman #Subaskaran @LycaProductions @VijaySethuOffl @Sai_Pallavi92 @sreekar_prasad #AvikMukhopadhayay @ekalakhani #SharmishtaRoy @BrindhaGopal1 @dhilipaction @AmbadyRanjith @bagapath @gkmtamilkumaran @sonymusicsouth @NetflixIndia @homescreenent… pic.twitter.com/QGOTEyKMRb
— Madras Talkies (@MadrasTalkies_) September 7, 2026