×

பாஜகவினர் உடைந்த கட்சி, உடைக்கப்பட்ட கட்சிகளை  அழைத்து கூட்டம் நடத்தியிருக்கிறார்கள் - கே .பாலகிருஷ்ணன் விமர்சனம் 

 

பாஜகவினர் உடைந்த கட்சி, உடைக்கப்பட்ட கட்சிகளை  அழைத்து கூட்டம் நடத்தியிருக்கிறார்கள் என்று கே .பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் கே .பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மணிப்பூர் மலைகளில் இருந்து மக்களை அகற்றிவிட்டு, அந்த மலைகளை அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கவே கலவரங்கள் திட்டமிட்டு  பாஜகவால் வளர்க்கப்படுகிறது. மேலும்,  கலவர சூழலை பரவலாக்கி, அதன் மூலமாக பெரும் பான்மை மக்களை திசை  திருப்ப முயல்கின்றனர். 

null