"2.5 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தது உலக அதிசயம்!"- கு.ப.கிருஷ்ணன்
Jun 1, 2026, 17:14 IST
திருச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய கு.ப. கிருஷ்ணன், “மக்கள் விரும்பும் முதலமைச்சராக இன்று திருச்சிக்கு வந்துள்ளீர்கள். கட்சி தொடங்கி வெறும் 2.5 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தது உலக அதிசயம். முதல்வா் விஜய்காக வாக்களித்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல... சரித்திரத்தையே சாவடித்துவிட்டு வந்திருக்கிறார். தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றியுள்ளாா் முதல்வா் விஜய். எதிரிகளை வசப்படுத்தும் கவர்ச்சி உங்களுக்கு எப்படி வந்தது?” என்றார்.