×

#BREAKING தவெகவில் இணைந்தார் காமராசரின் பேத்தி!

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் முன்னிலையில் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான காமராசரின் பேத்தி மயூரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் என்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் முன்னிலையில் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான காமராசரின் பேத்தி மயூரி, முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மூன்றாவது மகள் கேத்ரின், எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தியின் மகன் ராஜ்மோகன் (OPS ஆதரவாளராக இருந்தவர்,  உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் என்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இன்று இணைந்தவர்களுக்கு தவெவின் மகளிர் மற்றும் இளைஞர் அணியில் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன.