×

சமூகநீதிக்கான போராட்டத்தில் தீரத்தோடு களமாடும் திருமா  - கமல் ஹாசன் வாழ்த்து 
 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். திருமா பிறந்த நாளையொட்டி அவருக்கு  அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் ,சமூகநீதிக்கான போராட்டத்தில் தீரத்தோடு களமாடும் என் அன்புச் சகோதரர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் @thirumaofficial அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன் நீடூழி வாழ பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
 என்று பதிவிட்டுள்ளார்.