×

#JUST IN : நாளை விழுப்புரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, சென்னை வானிலை மையம் சென்னைக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

 

கடலுார் மாவட்டத்தில் பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்.22) பள்ளி, கல்லூரிகள் செயல்படாது.

 

புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.