#JUST IN : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது.. விசாரணைக்கு தஞ்சைக்கு அழைத்து செல்லப்படுகிறார்..!
Updated: Aug 4, 2026, 11:20 IST
திமுக சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தவெக சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் சென்னை நீலாங்கரை இல்லத்திலிருந்து உதயநிதியை போ லீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.