#JUST IN : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சால் கோபமடைந்த அவைத் தலைவர்..!!
Updated: Sep 8, 2026, 10:57 IST
தமிழக சட்டப்பேரவையில் மிசா சட்டம் குறித்த முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு இன்று (செப்.8) உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக உறுப்பினர்களுக்கு எதிராகப் பேசியதுடன், "எங்கள் பக்கமிருந்தும் அனைவரும் எழுந்து நிற்போம்" என கூறினார். இதனால் சபாநாயகர், பேரவையில் அவ்வாறு பேசக்கூடாது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக கண்டித்து எச்சரித்தார்.
#WATCH | அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சால் கோபமடைந்த அவைத் தலைவர்!#SunNews | #TNAssembly | #AadhavArjuna pic.twitter.com/1QumMScKS1
— Sun News (@sunnewstamil) September 8, 2026