×

#JUST IN : சென்னையில் பதற்றம்..!! தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக கைது செய்த காவல்துறை..!

 

தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, இன்று உயர்நீதிமன்றம் அருகிலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி தூய்மைப் பணியாளர்கள் பேரணியாக சென்று முதல்வரிடம் மனு கொடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் சற்றுமுன் கைது செய்யப்பட்டனர்.