#JUST IN : திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் வெளியீடு!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் :
1.பாபநாசம்
2.வாணியம்பாடி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் :
1.தளி
2.திருத்துறைப்பூண்டி
3.திருப்பூர் வடக்கு
4.திருவில்லிபுத்தூர்
5.பவானிசாகர்
தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் :
1.பல்லாவரம்
2.திருத்தணி
3.ஓமலூர்
4.மயிலம்
5.போளூர்
6.குடியாத்தம்
7.சேலம் மேற்கு
8.தர்மபுரி
9.விருத்தாச்சலம்
10.விருதுநகர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் :
1.கீழ்வேளூர்
2.கந்தர்வகோட்டை
3.பத்மநாபபுரம்
4.பழனி
5.திருவொற்றியூர்
விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:
1காட்டுமன்னார்குடி
2. செய்யூர்
3. திருப்போரூர்
4.அரக்கோணம்
5. திண்டிவனம்
6.பெரியகுளம்
7. கள்ளக்குறிச்சி
8.பண்ருட்டி
மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:
1.மொடக்குறிச்சி
2.மதுரை தெற்கு
3.கடையநல்லூர்
4.சீர்காழி
மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதி:
1.சிதம்பரம்
முக்குலத்தோர் புலிப்படைக்கு ஒதுக்கிய தொகுதி:
1.சிவகங்கை
கோமதேக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:
1.திருச்செங்கோடு
2.பொள்ளாச்சி
தமிழர் தேசம் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதி:
1.நத்தம்
எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு ஒதுக்கிய தொகுதி:
1.நன்னிலம்
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதிகள்:
1.பொன்னேரி
2. திருபெரும்புதூர் (தனி)
3. சோளிங்கர்
4. உதகமண்டலம்
5. ஈரோடு கிழக்கு
6. அறந்தாங்கி
7. கடலூர்
8. மயிலாடுதுறை
9. காரைக்குடி
10. சிவகாசி
11. திருவாடனை
12. திருவைகுண்டம்
13. நாங்குநேரி
14. குளச்சல்
15. விளவங்கோடு
16. கிள்ளியூர்
17. வேளச்சேரி
18. ஊத்தங்கரை (தனி)
19. துறையூர் (தனி)
20. கவுண்டம்பாளையம்
21. ஆத்தூர் (தனி)
22. பென்னாகரம்
23. சிங்காநல்லூர்
24. அம்பாசமுத்திரம்
25. கிருஷ்ணகிரி
26. உசிலம்பட்டி
27. சங்கரன்கோவில்
28. மேலூர்