×

#JUST IN : தபால் ஓட்டு எண்ணிக்கை : அமைச்சர்கள் பின்னடைவு..!

 
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான தபால் ஓட்டுக்களில் அமைச்சர்கள் கீதா ஜீவன், துரைமுருகன், ராஜ கண்ணப்பன், மா.சுப்ரமணியன், கே.என்.நேரு உள்ளிட்டோர் முக்கிய அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதே போல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தங்களின் தொகுதிகளில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளனர். திமுக.,வின் ஸ்டார் வேட்பாளர்களாக கருதப்பட்டவர்கள் தபால் ஓட்டுக்களில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.