#JUST IN : ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசுப் பதவி உயர்வு!
Oct 10, 2026, 18:31 IST
ஜோஷ்னா சின்னப்பாவிற்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் விளையாட்டுத் துறை துணை இயக்குநர் பதவியில் இருந்து இயக்குநராகப் பதவி உயர்வு.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவிற்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் விளையாட்டுத் துறை துணை இயக்குநர் பதவியில் இருந்து இயக்குநராகப் பதவி உயர்வு.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவை, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் விளையாட்டுத் துறை இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. துணை இயக்குநராகப் பணியாற்றி வந்த ஜோஷ்னா சின்னப்பாவுக்கு இயக்குநராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது..