☰
×

#JUST IN : தாராபுரத்தில் கடும் போட்டி - 7ம் சுற்று முடிவில் தவெக 917 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!
 

 

தாராபுரத்தில் அதிமுக முன்னணி வகித்துவந்த நிலையில், 5வது சுற்றின் முடிவில் தவெக மீண்டும் முதலிடத்தை பிடித்திருக்கிறது. தவெக 13213 வாக்குகள், அதிமுக 12489 வாக்குகள், திமுக 11554 வாக்குகள், நாம் தமிழர் 898 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தவெக 724 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.

6, 7வது சுற்றுகளிலும் தவெக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. 6வது சுற்றின் முடிவில் தவெக 16,201 வாக்குகளும், அதிமுக 14,807 வாக்குகளும் பெற்றிருந்த நிலையில், தவெக 1394 வாக்குகள் முன்னிலை வகித்தது. அதேபோல், 7வது சுற்றின் முடிவிலும் அதிமுகவை விட 917 வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது.

தாராபுரத்தில் கடும் போட்டி - 7ம் சுற்று முடிவில் தவெக 917 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

தவெக - 18,690
அதிமுக - 17,773
திமுக - 15,988
நாதக - 1364
இ.கம்யூ - 363