#JUST IN : தவெகவில் ஐக்கியமாகும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!
5 முன்னாள் அமைச்சர்கள், ஏழு முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக, அமமுக மாவட்டச் செயலாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் இன்று அதிமுகவில் இருந்து தவெகவில் இணைகின்றனர்..
* அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
* அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்
* அதிமுக முன்னாள் அமைச்சர் எம்எஸ்எம் ஆனந்தன்
* அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
* பாப்பிரெட்டிப்பட்டி Ex. எம்எல்ஏ கோவிந்தசாமி
* சங்ககிரி தொகுதி Ex. எம்எல்ஏ சுந்தரராஜூ
* வீரபாண்டி Ex. எம்எல்ஏ ராஜமுத்து
* ஸ்ரீவில்லிபுத்தூர் Ex. எம்எல்ஏ மான்ராஜூ
* கலசப்பாக்கம் Ex. எம்எல்ஏ பன்னீர்செல்வம்
* சாத்தூர் Ex. எம்எல்ஏ ராஜவர்மன்
* ஆற்காடு Ex. எம்எல்ஏ வி.கே.ஆர்.சீனிவாசன்
ஆகியோர் இன்று தவெகவில் இணைகின்றனர்.
தவெகவில் முன்னாள் அமைச்சர்கள்#TVK | #VijayPolitics | #KadamburRaju | #MCSampath | #BussyAnand | #ADMKtoTVK | #TamilNaduPolitics | #KumudamNews | #KumudamNews24x7 | https://t.co/kN2vaurqhz pic.twitter.com/SXunJRReF3
— Kumudam News 24x7 (@kumudamNews24x7) June 6, 2026