×

#JUST IN : சென்னை கிண்டி மருத்துவமனையில் பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் அனுமதி..!

 

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்ட டிஜிபிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது 

அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்றுள்ளார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பிற விவரங்கள் குறித்து மருத்துவமனை தரப்பில் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.