×

#JUST IN : 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களைத் தொடங்கி வைத்து ஓட்டி பார்த்த முதல்வர்..!!

 

ஆம்புலன்ஸ் ஜீப் சேவையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், அதில் ஒரு வாகனத்தை இயக்கி பார்த்து சோதனை செய்தார்.

ஊரக நலப்பணி இயக்கத்திற்கு ரூ.2.90 கோடியில் 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், தொடங்கி வைத்து இயக்கிப் பார்த்தார்.