#JUST IN : அஜித்குமார் தாயார் இறுதிச்சடங்கு தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும் - அஜித் குடும்பம்..!!
May 30, 2026, 13:15 IST
எங்கள் தாயாரின் இறுதிச் சடங்குகள் தனிப்பட்ட, குடும்ப நிகழ்வாக நடக்கும் என நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் சமூக வலைதளத்தில் பதிவு
அஜித் தாயார் மரணம் குறித்து குடும்ப உறுப்பினர்கள் அறிக்கை
இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும்.
பெற்றோர் அல்லது அன்பிற்குரிய மூத்தவரை இழந்த வலியை உணர்ந்த அனைவரும், எங்கள் அமைதியான துக்கத்தை மதித்து, அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குக் கற்றுத்தந்த சமநிலை, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
அனுப் குமார்
அஜித் குமார்
அனில் குமார்