South Indian Bank-ல் Junior Officer வேலை – ஆண்டு சம்பளம் ரூ.5 லட்சம் வரை..!
May 9, 2026, 07:05 IST
| நிறுவனம் | South Indian Bank Limited |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 06.05.2026 |
| கடைசி நாள் | 13.05.2026 |
பதவி: Junior Officer (Operations)
சம்பளம்: Rs.4.86 லட்சம் to 5.04 lakhs per annum
காலியிடங்கள்: பல்வேறு
கல்வி தகுதி: Any Graduation with minimum 50% marks in Regular Stream (10+2+Graduation) + Minimum 1 year experience in Bank / NBFCs.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Online Test and/ or Group Discussion
- Preliminary and/ or Final interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.05.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.05.2026
விண்ணப்பிப்பது எப்படி?
- South Indian Bank அதிகாரப்பூர்வ Careers Portal-க்கு செல்லவும்: https://recruit.southindianbank.bank.in/RDC/
- “Junior Officer (Operations)” அறிவிப்பை திறக்கவும்.
- Notification-ஐ முழுமையாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- “Apply Now” என்பதை கிளிக் செய்து பதிவு செய்யவும்.
- தேவையான விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவ விவரங்களை சரியாக பதிவிடவும்.
- புகைப்படம், கையொப்பம், Resume மற்றும் கல்விச்சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்களை upload செய்யவும்.
- அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பிறகு விண்ணப்பத்தை submit செய்யவும்.
- இறுதியாக Application Form-ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்.