×

வெறும் 1 பைசாவுக்கு அரசின் ரூ.755 கோடி டெண்டரை கோரிய ஜாய் ஆலுக்காஸ்

 

தவெக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ரூ.755 கோடி டெண்டரை வெறும் 1 பைசா கோரி கைப்பற்ற ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அனுப்பியுள்ளது.


“தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனங்கள் குறித்த விவரங்கள் சமூக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன. அதில், “ஜாய் அலுக்காஸ்” என்ற நிறுவனம் 0.01 பைசா செய்கூலி சேதார அளவில் இந்த மோதிரத்தை செய்வதாக கூறி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன. மற்ற நிறுவனங்கள் எல்லாம் 400-15000 ரூபாய் வரை செய்கூலி அளவு கோரிய போது, இந்த நிறுவனம் மற்றும் ஒரு பைசா கோரியுள்ளது. தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து, முழு திட்டத்திற்குமான செய்கூலி, சேதாரம், ஹால்மார்க், போக்குவரத்து போன்ற அனைத்து கூடுதல் செலவுக்கும் மொத்தமாகவே 1 பைசா மட்டுமே கோரியதால் L1 நிறுவனமாக ஜாய் ஆலுக்காஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 

“தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனங்கள் குறித்த விவரங்கள் சமூக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன.

அதில், “ஜாய் அலுக்காஸ்” என்ற நிறுவனம் 0.01 பைசா செய்கூலி சேதார அளவில் இந்த மோதிரத்தை செய்வதாக கூறி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.

இந்த… pic.twitter.com/ood2PRhELk

— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) August 21, 2026

“தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனங்கள் குறித்த விவரங்கள் சமூக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன.

அதில், “ஜாய் அலுக்காஸ்” என்ற நிறுவனம் 0.01 பைசா செய்கூலி சேதார அளவில் இந்த மோதிரத்தை செய்வதாக கூறி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.

இந்த… pic.twitter.com/ood2PRhELk

— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) August 21, 2026


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், ““தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனங்கள் குறித்த விவரங்கள் சமூக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன. அதில், “ஜாய் அலுக்காஸ்” என்ற நிறுவனம் 0.01 பைசா செய்கூலி சேதார அளவில் இந்த மோதிரத்தை செய்வதாக கூறி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்த ஜாய் அலுக்காஸ் நிறுவனத்தின் Sister Concern எனக் கூறப்படும் ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்தின் Brand Ambassador ஆக விளம்பரங்கள் நடித்தவர் யார் தெரியுமா? நம்ம ப்ரோ விஜய் தான் ! மற்ற நிறுவனங்கள் எல்லாம் 400-15000 ரூபாய் வரை செய்கூலி அளவு கோரிய போது, இந்த நிறுவனம் மற்றும் ஒரு பைசா கோரி இருப்பது புருவங்களை உயர்த்தாமல் இல்லை. தமிழக அரசு Major Shareholder ஆக இருக்கும் Titan நிறுவனத்திடம் இந்த விலையை Match செய்ய அரசு கோரியதா? தனியார் நிறுவனம் செய்வதற்கு பதிலாக அரசு நிர்வகிக்கும் நிறுவனமே செய்தால் அது இன்னும் செம்மையாக அமையுமே ? ஆவன செய்வீர்களா தமிழக அரசு ?” எனக் குறிப்பிட்டுள்ளார்.