×

இந்திய ராணுவத்தில் வேலை…உடனே அப்ளை பண்ணுங்க!

இந்தியா முழுவதும் இந்திய ராணுவத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான ஆர்வமும், கல்வித்தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : இந்திய ராணுவம் (Indian Army)பதவி : Soldier Clerk/ Store Keeper Technical, Soldier Tech NA, Sepoy Pharmaகல்வி : 10th, 12th, D.Pharmaவயது வரம்பு : 17 – 25பணியிடம் : இந்தியா முழுவதும்தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்விண்ணப்பிக்க : www.joinindianarmy.nic.inகடைசி நாள் :
 

இந்தியா முழுவதும் இந்திய ராணுவத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான ஆர்வமும், கல்வித்தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : இந்திய ராணுவம் (Indian Army)
பதவி : Soldier Clerk/ Store Keeper Technical, Soldier Tech NA, Sepoy Pharma
கல்வி : 10th, 12th, D.Pharma
வயது வரம்பு : 17 – 25
பணியிடம் : இந்தியா முழுவதும்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க : www.joinindianarmy.nic.in
கடைசி நாள் : 27 ஜூன் 2021

பதவி : Short Service Commissioned Officer
காலி பணியிடங்கள் : 37
கல்வித்தகுதி : BDS/ MDS
வயது : 45
பணியிடம் : இந்தியா முழுவதும்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்