×

மாதம் ரூ.65,000/- சம்பளத்துடன் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை..! 

 
நிறுவனம் Indian Farmers Fertiliser Cooperative Limited (IFFCO)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 24.04.2026
கடைசி தேதி 30.04.2026

பதவி: Graduate Engineer Trainee (GET)

சம்பளம்: மாதம் Rs.65,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி:

  • Bachelor’s Degree in Engineering in the discipline of Chemical/ Mechanical/ Electrical/ Instrumentation & Electronics/ Civil/ IT/ Computer Science/ Bachelor in Artificial Intelligence.
  • Candidates who have passed in any of the above disciplines can apply or whose final semester results are expected by August 2026 can also apply.

வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்

 விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Computer based On-Line Test
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.04.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.iffco.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்