×

#BREAKING ஜனநாயகன் 23ஆம் தேதி ரிலீஸ்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் 23ஆம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் வரும் 23-ஆம் தேதி வெளியாகும் என்று கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வினோத் இயக்கிய இந்த படத்திற்கு சமீபத்தில் A சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு, நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக புதிய Title Card மற்றும் புதிதாக Trailer ஒன்றும் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.