×

`என்னுடைய படமும் கசிந்தது'- பிரபல இயக்குநர் பரபரப்பு பேட்டி

 

`ஜனநாயகன்' இணையத்தில் கசிந்தது பற்றி கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேட்டி ஒன்றில் கேட்டபோது, என்னுடைய படமும் இன்டர்நெட்டில் கசிந்திருக்கிறது என கூறியுள்ளார்.

`ஜனநாயகன்' இணையத்தில் கசிந்தது பற்றி கே.எஸ்.ரவிக்குமாரிடம் பேட்டி ஒன்றில் கேட்டபோது, என்னுடைய படமும் இன்டர்நெட்டில் கசிந்திருக்கிறது என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,"2010ல் சரத் குமார் நடிப்பில் நான் இயக்கி வெளியாக இருந்த `ஜக்குபாய்' படத்தின் முழு காட்சிகளும் இன்டர்நெட்டில் வெளியானது. அது மிகவும் வேதனை அளித்தது. ரஜினி, கமல் உட்பட பல நட்சத்திரங்கள் முன் வந்து போராடினார்கள். எனவே படத்தின் காட்சி வரிசையை முன்னும் பின்னும் மாற்றி அமைத்தோம். இருப்பினும் அந்த படம் சரியாக ஓடவில்லை" என்றார்.