×

14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட அதிரடி மாற்றம் 

 

ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னையில் காவல்துறை தலைமையகத்தின் ஏடிஜிபியாக ஆயுஷ்மணி திவாரி நியமனம்

மதுரை காவல் ஆணையராக ராஜேந்திரன் நியமனம்

திருப்பூர் காவல் ஆணையராக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்

சேலம் காவல் ஆணையராக ஜோஷி நிர்மல்குமார், சிலை கடத்தல் தடுப்பு ஐஜியாக அனில்குமார் கிரி நியமனம்

சென்னை சட்டம், ஒழுங்கு கூடுதல் ஆணையராக கபில் குமார் சரத்கர் நியமனம்

சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக கார்த்திகேயன் நியமனம்


சென்னை கடலோர பாதுகாப்புக் குழு ஐஜியாக பிரவேஷ் குமார் நியமனம்

சென்னை போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையராக சாமுண்டீஸ்வரியை நியமித்து உள்துறை உத்தரவு