ஐபிஎல் மினி ஏலம் 2026: முழு ஏலப் பட்டியல் இதோ!
பிரீமியர் லீக் தொடர் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் நடைபெறுகிறது.
கேமருன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு கோல்கட்டா அணி வாங்கியது.
வெங்கடேஷ் ஐயரை (இந்தியா) ரூ.7 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது.
தென் ஆப்ரிக்கா அணியின் டேவிட் மில்லர், ரூ. 2 கோடிக்கு டில்லி அணியும்,
இலங்கை அணியின் ஹசரங்கா ரூ.2 கோடிக்கு லக்னோ அணியும் வாங்கியது.
தென் ஆப்ரிக்க வீரர் குயின்டன் டி காக், ரூ.1 கோடிக்கு மும்பை அணி வாங்கியது.
இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் ரூ.2 கோடிக்கு டில்லி அணி வாங்கியது.
நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பின் ஆலன், ரூ.2 கோடிக்கு கோல்கட்டா அணி வாங்கியது.
இலங்கை வீரர் மதீஷா பதிரனாவை ரூ.18 கோடிக்கு கோல்கட்டா அணி ஏலம் எடுத்தது.
தென் ஆப்ரிக்க வீரர் அன்ரிச் நார்ட்ஜேவை ரூ.2 கோடிக்கு லக்னோ அணி ஏலம் எடுத்தது.
ரவி பிஸ்னாய் (இந்தியா) ரூ.7.20 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகீல் ஹொசைனை ரூ.2 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.
நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டபியை ரூ.2 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.இந்திய வீரர் பிரசாந்த் வீரை ரூ.14.2 கோடிக்கு சென்னை அணிஏலம் எடுத்தது.
இந்திய வீரர் அக்யூப் தர்ரை, ரூ.8.4 கோடிக்கு டில்லி அணி ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் கார்த்திக் சர்மாவை ரூ.14.20 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் சிவாங் குமாரை ரூ.30 லட்சத்திற்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் அசோக் சர்மா ரூ.90 லட்சத்திற்கு குஜராத் அணி ஏலம் எடுத்தது.
கார்த்திக் தியாகி(இந்தியா) ரூ.30 லட்சத்திற்கு கோல்கட்டா அணி ஏலம் எடுத்தது.
நமன் திவாரி(இந்தியா) ரூ.1 கோடிக்கு லக்னோ அணி ஏலம் எடுத்தது.
சுஷாந்த் மிஸ்ரா(இந்தியா) ரூ.90 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது.
யாஷ் ராஜ் பன்ஜா(இந்தியா) ரூ.30 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது.
பிராசாந்த் சோலன்கி (இந்தியா) ரூ.30 லட்சத்திற்கு கோல்கட்டா அணி ஏலம் எடுத்தது.
விக்னேஷ் புத்துார் (இந்தியா) ரூ.30 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது.
இந்திய பவுலர் மங்கேஷ் யாதவ் ரூ.5.20 கோடிக்கு பெங்களுரு அணி ஏலம் எடுத்தது.
டேனிஸ் மலேவர் (இந்தியா) ரூ.30 லட்சத்திற்கு மும்பை அணி ஏலம் எடுத்தது.
அக்ஷத் ரகுவன்ஷி(இந்தியா) ரூ.2.20 கோடிக்கு லக்னோ அணி ஏலம் எடுத்தது.
சாத்விக் தேஸ்வால்(இந்தியா) ரூ.30 லட்சத்திற்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.
அமன் கான் (இந்தியா) ரூ.30 லட்சத்திற்கு சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது.
வங்கதேச வீரர் முஸ்டாபிஷூர் ரஹ்மானை ரூ.9.20 கோடிக்கு கோல்கட்டா அணி ஏலம் எடுத்தது.
மங்கேஷ் யாதவ் (இந்தியா) ரூ.5.20 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.
சலீல் அரோரா(இந்தியா) ரூ.1.50 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.
ரவி சிங் (இந்தியா) ரூ.95 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது.
இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் ரூ.13 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்லிஸ் ரூ.8.60 கோடிக்கு லக்னோ அணி ஏலம் எடுத்துள்ளது.
ராகுல் சஹார் (இந்தியா) ரூ.5.20 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.
தென் ஆப்ரிக்க வீரர் லுங்கி நிகிடியை ரூ.2 கோடிக்கு டில்லி அணி ஏலம் எடுத்தது.
நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றியை ரூ.2 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.
நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவிந்திரா ரூ.2 கோடிக்கு கோல்கட்டா அணி ஏலம் எடுத்தது.
ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட் ரூ.1.50 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் ஆகாஷ் தீப் ரூ.1 கோடிக்கு கோல்கட்டா அணி ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் சர்பராஸ் கான் ரூ.75 லட்சத்திற்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.
ஷிவம் மாவி (இந்தியா) ரூ.75 லட்சத்திற்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.
சாகிப் ஹூசைன் (இந்தியா) ரூ.30 லட்சத்திற்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.
தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.