☰
×

கடலில் மிதக்கும் ஐபோன்கள்... வாரி செல்லும் மக்கள்

 

ஹோர்முஸ் ஜலசந்தியில் தாக்கப்பட்ட சிங்கப்பூர் சரக்கு கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து, அதிலிருந்த ஆயிரக்கணக்கான ஐபோன்கள் கடலில் மிதந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘ஜிஎஃப்எஸ் பிரைட்' என்ற சரக்குக் கப்பல் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், அதில் ஏற்றிவரப்பட்ட 2,500 கண்டெய்னர்கள் தண்ணீரில் மூழ்கின. கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்ட இந்த விலையுயர்ந்த ஐபோன்கள், வாசனைத் திரவிய பாட்டில்கள் கப்பல் மூழ்கியதால் கடலில் மிதக்க துவங்கியது. படகுகளில் வந்த மக்கள் போட்டி போட்டு ஐபோன்களை அள்ளிச் சென்றனர். அமெரிக்கா - ஈரான் பதற்றத்திற்கு மத்தியில் நடந்த இத்தாக்குதலில் கப்பல் முழுமையாக மூழ்கியது 21 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.