☰
×

வில்வித்தையில் தங்கம் வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்..!!

 

ஆசிய விளையாட்டு வில்வித்தை இறுதிப்போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி அங்கிதா, அகிர்தி, குக்கும் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் வென்றுள்ளது.

வில்வித்தை பிரிவில் மட்டும் இந்தியா இதுவரை 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.பதக்கப்பட்டியல்இந்தியா இதுவரை 67 பதக்கங்களை வென்று பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது.

* தங்கம்-11* வெள்ளி-23* வெண்கலம்-33

இறுதிப் போட்டியில் 10 முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தென் கொரியாவை வீழ்த்தி, இந்திய மகளிர் ரீகர்வ் வில்வித்தையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

குறைந்தபட்சம் வெள்ளி உறுதி என்ற நிலையில், இறுதிப் போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள் தங்கத்தையே வென்று விட்டனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் மகளிர் ரீகர்வ் வில்வித்தைப் பிரிவில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.