×

+2 படித்திருந்தால் போதும்..! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை! 

 
நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் கோவை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 30.11.2025
கடைசி தேதி 15.12.2025

பதவி: Assistant cum Data Entry Operator (உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்)

சம்பளம்: Rs.11,916/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. 12th pass from a Accredited Board/ Equivalent Board with Diploma / Certificate in Computers.

2. Weightage for work experience candidates.

3. At Least 1 year of working experience with the relevant field.

4. Proficiency in Computers.

வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://coimbatore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்