+2 படித்திருந்தால் போதும்..! ஆதார் ஆபரேட்டர் வேலை...மொத்தம் 252 காலியிடங்கள்..!
2026 இல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator (ஆதார் சூப்பர்வைசர்/ ஆபரேட்டர்) பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கின்றன.
இந்த வேலைக்கான முழுமையான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 252 |
| பணியிடம் | இந்தியா |
| ஆரம்ப நாள் | 11.02.2026 |
| கடைசி நாள் | 10.03.2026 |
பணியின் பெயர்: Aadhaar Supervisor/ Operator (ஆதார் மேற்பார்வையாளர்/ ஆபரேட்டர்)
சம்பளம்: Rs.20,000/-
மொத்த காலியிடங்கள்: 252
கல்வி தகுதி:
12-ஆம் வகுப்பு தேர்ச்சி (அல்லது)
10-ஆம் வகுப்பு + 2 ஆண்டுகள் ITI (அல்லது)
10-ஆம் வகுப்பு + 3 ஆண்டுகள் Polytechnic Diploma
UIDAI அங்கீகாரம் பெற்ற Testing & Certifying Agency மூலம் வழங்கப்பட்ட Aadhaar Operator / Supervisor Certificate விண்ணப்பதாரரிடம் கட்டாயமாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.02.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://csc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்