தவெக அரசு இதை நிறைவேற்றலைனா நாங்க கேள்வி கேட்போம் - துரை வைகோ பரபரப்பு பேட்டி!
Updated: May 18, 2026, 11:04 IST
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி எம்.பி. துரை வைகோ 6 மாதம் கழித்து தான் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து கூற முடியும் என தெரிவித்தார்.
குதிரை வேகத்தில் அரசு செயல்படும் என முதல்வர் விஜய் தெளிவாக கூறியுள்ளார் என்றும், பொருளாதார சூழலில் திட்டங்களை எப்படி நிறைவேற்றுவார் என பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத உதவித்தொகை ₹.2500 படிப்படியாக வழங்குவோம் என முதல்வர் விஜய் உள்ளார். அவர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது. நிறைவேற்றவில்லை என்றால் நாங்கள் கேள்வி கேட்போம் என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.