×

#BREAKING மீண்டும் அதிரடி- ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 

தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளராக சந்தியா வேனுகோபால் சர்மா நியமனம்

சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையர் குமரகுருபரன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளராக நியமனம்

சுற்றுலா, கலாச்சாரத்துறை செயலாளராக ஸ்வர்ணா நியமனம்

தொழில், முதலீட்டுத்துறை சிறப்புச் செயலாளராக சந்தீப் நந்துரி நியமனம்

பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக பிரகாஷ் நியமனம்

ஜவுளித்துறை ஆணையராக சோபனா நியமனம்

தொழிலாளர் நலத்துறை ஆணையராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்

நகர திட்ட ஆணையராக கிரண் குர்லா நியமனம்

மீன்வளத்துறை இயக்குநராக விஜயகார்த்திகேயன் நியமனம்

சமூக நலத்துறை இயக்குநராக மகேஷ்வரி ரவிக்குமார் நியமனம்

ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராக செந்தில் ராஜ் நியமனம்

போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக பாஸ்கர பாண்டியன் நியமனம்

கருவூலத்துறை இயக்குநராக சாருஸ்ரீ நியமனம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக ரவிகுமார் நியமனம்

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை இயக்குநராக ஆஷா அஜித் நியமனம்

நில அளவை மற்றும் குடியமர்வு இயக்குநராக கிறிஸ்துராஜ் நியமனம்

டிட்கோ முதன்மை செயலாளராக கார்த்திகேயன் நியமனம்

பசுமை எரிசக்திக்கழக நிர்வாக இயக்குநராக வினய் நியமனம்

தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநராக அனீஷ் சேகர் நியமனம்

ஊரக வளர்ச்சி திட்ட தலைமை செயல் அதிகாரியாக சஜீவனா நியமனம்

சிப்காட் நிர்வாக இயக்குநராக ராமன் நியமனம்

சேலம் மாநகராட்சி ஆணையராக லலிதியா நீலம் நியமனம்