☰
×

“உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” - திடீரென வீடியோ வெளியிட்ட அஜித்..!

போர்ச்சுகலின் போர்டிமாவ் சர்க்யூட்டில் அக்.9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள புகழ்பெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயத்தின் இறுதி சுற்றில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித்குமார் அங்கு சென்றுள்ளார்.

களத்தில் இருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "நான் பந்தயத்திற்கு தயாராக இருக்கிறேன்; உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் எனக்கு வேண்டும், Love You All" என கேட்டுக்கொண்டுள்ளார். சர்வதேச போட்டியில் பங்கேற்கும் அவருக்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் இணையதளம் வாயிலாக தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

#WATCH | “உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” -போர்ச்சுகலில் நடக்கும் கார் பந்தயத்திற்கு ஆதரவு கோரி வீடியோ வெளியிட்ட ரேஸர் அஜித்குமார் #AjithKumarRacing | #Portugal https://t.co/zTLcLPL1Hb

— Newstime (@newstimetn24) October 7, 2026