☰
×

#BREAKING முசிறி அருகே கோர விபத்து - 5 பேர் உயிரிழப்பு!

 

திருச்சி முசிறி அருகே ஜம்புநாதபுரத்தில் சாலை ஓரம் இருக்கும் வேப்ப மரத்தில் கார் மோதிய விபத்தில் ஐவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி முசிறி அருகே ஜம்புநாதபுரத்தில் சாலை ஓரம் இருக்கும் வேப்ப மரத்தில் கார் மோதிய விபத்தில் ஐவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மோதிய வேகத்தில் மாருதி சுசுகி ஈகோ காரில் பயணித்த மாணிக்கம், முருகன், ராஜேஷ் உள்ளிட்ட 5 பேர் உடல் நசுங்கி பலியாகினார். மேலும் மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்லில் நடந்த காதணி விழாவில் பங்கேற்று திருக்காட்டுப்பள்ளி திரும்பியபோது கோர விபத்து நடந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் செங்கல் சூளையில் என்பது குறிப்பிடதக்கது.  உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் விபத்து குறித்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.