#BREAKING : நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!
Updated: Oct 21, 2025, 19:38 IST
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை(22/10/25) புதன்கிழமை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் பரவலாக கனமழை பெய்துவருகிறது. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள், கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
விரைவில் விடுமுறை குறித்த அறிவிப்புகள் மாவட்ட வாரியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.