×

திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் இதோ..!  

 

திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம்:

திருவள்ளூர்

  1. கும்மிடிப்பூண்டி – டி.ஜெ.கோவிந்தராஜன்
  2. திருவள்ளூர் – வி.ஜி.ராஜேந்திரன்
  3. பூந்தமல்லி – ஆ.கிருஷ்ணசாமி
  4. ஆவடி – சா.மு.நாசர்
  5. மதுரவாயல் – காரம்பாக்கம் கணபதி
  6. அம்பத்தூர் – டாக்டர் அ.பு.பூர்ணிமா
  7. மாதவரம் – எஸ்.சுதர்சனம்

சென்னை

  1. ஆர்.கே. நகர் – ஜே.ஜே.எபினேசர்
  2. பெரம்பூர் – ஆர்.டி.சேகர்
  3. கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்
  4. வில்லிவாக்கம் – கார்த்திக் மோகன்
  5. திரு.வி.க நகர் (தனி) – கே.எஸ்.ரவிச்சந்திரன்
  6. எழும்பூர் (தனி) – தமிழன் பிரசன்னா
  7. ராயபுரம் – டாக்டர் சுபேர்கான்
  8. துறைமுகம் – சேகர் பாபு
  9. சேப்பாக்கம் – உதயநிதி ஸ்டாலின்
  10. ஆயிரம் விளக்கு – டாக்டர் எழிலன் நாகநாதன்
  11. அண்ணா நகர் – நே.சிற்றரசு
  12. விருகம்பாக்கம் – பிரபாகர் ராஜா
  13. சைதாப்பேட்டை – மா.சுப்பிரமணியன்
  14. தியாகராய நகர் – ராஜா அன்பழகன்
  15. மயிலாப்பூர் – தா.வேலு

செங்கல்பட்டு

  1. சோழிங்கநல்லூர் – ச.அரவிந்த் ரமேஷ்
  2. தாம்பரம் – டாக்டர் ஆர்.எஸ்.கிருத்திகா தேவி
  3. செங்கல்பட்டு – எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி
  4. மதுராந்தகம் (தனி) – எஸ்.அமுலு பொன்மலர்

காஞ்சிபுரம்

  1. ஆலந்தூர் – தா.மோ.அன்பரசன்
  2. உத்திரமேரூர் – க.சுந்தர்
  3. காஞ்சிபுரம் – திருமதி நித்யா சுகுமார்

வேலூர்

  1. காட்பாடி – துரைமுருகன்
  2. வேலூர் – ப.கார்த்திகேயன்
  3. அணைக்கட்டு – ஏ.பி.நந்தகுமார்
  4. கீழ்வைத்தினாங்குப்பம் (தனி) – டாக்டர் ராஜேஸ்வரி மோகன் காந்தி

ராணிப்பேட்டை

  1. ராணிப்பேட்டை – வினோத் காந்தி
  2. ஆற்காடு – ஜெ.எல்.ஈஸ்வரப்பன்

திருப்பத்தூர்

  1. ஆம்பூர் – அ.செ.வில்வநாதன்
  2. ஜோலார்பேட்டை – கவிதா தண்டபாணி
  3. திருப்பத்தூர் – அ.நல்லதம்பி

கிருஷ்ணகிரி

  1. பர்கூர் – தே.மதியழகன்
  2. வேப்பனஹள்ளி – பி.எஸ்.சீனிவாசன்
  3. ஓசூர் – எஸ்.ஏ.சத்யா

தர்மபுரி

  1. பாலக்கோடு – டாக்டர் டி.என்.வி.செந்தில்குமார்
  2. பாப்பிரெட்டிப்பட்டி – முனைவர் பெ.பழனியப்பன்
  3. அரூர் – அ.சண்முகம்

திருவண்ணாமலை

  1. செங்கம் – மு.பெ.கிரி
  2. திருவண்ணாமலை – எ.வ.வேலு
  3. கீழ்பென்னாத்தூர் – கு.பிச்சாண்டி
  4. கலசப்பாக்கம் – பெ.சு.தி.சரவணன்
  5. ஆரணி – மகாலட்சுமி கோவர்த்தனன்
  6. செய்யாறு – ஓ.ஜோதி
  7. வந்தவாசி (தனி) – எஸ்.அம்பேத்குமார்

விழுப்புரம்

  1. செஞ்சி – கே.எஸ்.மஸ்தான்
  2. வானூர் (தனி) – கௌதம் திராவிடமணி
  3. விழுப்புரம் – டாக்டர் ரா.லட்சுமணன்
  4. விக்கிரவாண்டி – அன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகம்
  5. திருக்கோயிலூர் – டாக்டர் பொன்.கௌதம சிகாமணி

கள்ளக்குறிச்சி

  1. உளுந்தூர்பேட்டை – ஜி.ஆர்.வசந்தவேல்
  2. ரிஷிவந்தியம் – வசந்தம் கார்த்திகேயன்
  3. சங்கராபுரம் – தா.உதயசூரியன்

சேலம்

  1. கெங்கவல்லி (தனி) – கு.சின்னதுரை
  2. ஏற்காடு (தனி) – டி.எம்.ரேவதி மாதேஸ்வரன்
  3. மேட்டூர் – மிதுன் சக்ரவர்த்தி
  4. எடப்பாடி – காசி
  5. சங்ககிரி – மு.மணிகண்டன்
  6. சேலம் வடக்கு – ரா.ராஜேந்திரன்
  7. சேலம் தெற்கு – எம்.லோகநாதன்
  8. வீரபாண்டி – டாக்டர் ஆ.கா.தருண்

நாமக்கல்

  1. ராசிபுரம் (தனி) – டாக்டர் மா.மதிவேந்தன்
  2. சேந்தமங்கலம் (தனி) – பி.பூமலர்
  3. நாமக்கல் – ப.ராணி
  4. பரமத்தி வேலூர் – கே.எஸ்.மூர்த்தி
  5. குமாரபாளையம் – எஸ்.பாலு

ஈரோடு

  1. ஈரோடு மேற்கு – சு.முத்துசாமி
  2. பெருந்துறை – தோப்பு என்.டி.வெங்கடாசலம்
  3. பவானி – கே.ஏ.சேகர் (எ) கே.ஏ.சந்திரசேகர்
  4. அந்தியூர் – எம்.சிவபாலன்
  5. கோபிச்செட்டிபாளையம் – என்.நல்லசிவம்

திருப்பூர்

  1. தாராபுரம் (தனி) – டாக்டா இந்திராணி
  2. காங்கேயம் – மு.பெ.சாமிநாதன்
  3. அவினாசி (தனி) – டாக்டர் கோகிலா மணி
  4. திருப்பூர் தெற்கு – ந.தினேஷ் குமார்
  5. பல்லடம் – க.செல்வராஜ்
  6. உடுமலைப்பேட்டை – மு.ஜெயக்குமார்
  7. மடத்துக்குளம் – ரா.ஜெயராமகிருஷ்ணன்

நீலகிரி

  1. கூடலூர் (தனி) – மு.திராவிட மணி
  2. குன்னூர் – கே.எம்.ராஜூ
  3. மேட்டுப்பாளையம் – கவிதா கல்யாணசுந்தரம்

கோயம்புத்தூர்

  1. சூலூர் – தளபதி முருகேசன்
  2. கோயம்புத்தூர் வடக்கு – செந்தமிழ்செல்வன்
  3. தொண்டாமுத்தூர் – என்.ஆர்.கார்த்திகேயன்
  4. கோயம்புத்தூர் – வி.செந்தில்பாலாஜி
  5. கிணத்துக்கடவு – சபரி கார்த்திகேயன்
  6. வால்பாறை (தனி) – ஆ.சுதாகர்

திண்டுக்கல்

  1. ஒட்டன்சத்திரம் – அர.சக்கரபாணி
  2. ஆத்தூர் – இ.பெரியசாமி
  3. நிலக்கோட்டை (தனி) – நாகஜோதி
  4. திண்டுக்கல் – ஐ.பி.செந்தில்குமார்
  5. வேடச்சந்தூர் – டி.சாமிநாதன்

கரூர்

  1. அரவக்குறிச்சி – மொஞ்சனூர் ஆர்.இளங்கோ
  2. கரூர் – எம்.தியாகராஜன்
  3. கிருஷ்ணராயபுரம் (தனி) – சி.கே.ராஜா
  4. குளித்தலை – சூரியனூர் அ.சந்திரன்

திருச்சி

  1. ஸ்ரீரங்கம் – எஸ்.துரைராஜ்
  2. திருச்சி மேற்கு – கே.என்.நேரு
  3. திருச்சி கிழக்கு – முனைவர் இனிகோ இருதயராஜ்
  4. திருவெறும்பூர் – முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
  5. லால்குடி – த.பாரிவள்ளல்
  6. மண்ணச்சநல்லூர் – சீ.கதிரவன்
  7. முசிறி – என்.எஸ்.கருணை ராஜா

பெரம்பலூர்

  1. பெரம்பலூர் (தனி) – டாக்டர் எஸ்.டி.ஜெயலட்சுமி
  2. குன்னம் – சா.சி.சிவசங்கர்

அரியலூர்

  1. அரியலூர் – திருமதி லதா பாலு
  2. ஜெயங்கொண்டம் – க.கண்ணன்

கடலூர்

  1. திட்டக்குடி (தனி) – சி.வி.கணேசன்
  2. நெய்வேலி – சபா.ராஜேந்திரன்
  3. குறிஞ்சிப்பாடி – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

117.புவனகிரி – துரை கி.சரவணன்

மயிலாடுதுறை

  1. பூம்புகார் – நிவேதா முருகன்

நாகப்பட்டினம்

  1. வேதாரண்யம் – மா.மீ.புகழேந்தி

திருவாரூர்

  1. மன்னார்குடி – முனைவர் டி.ஆர்.பி.ராஜா
  2. திருவாரூர் – பூண்டி கே.கலைவாணன்

தஞ்சாவூர்

  1. திருவிடைமருதூர் – முனைவர் கோவி.செழியன்
  2. கும்பகோணம் – சாக்கோட்டை கா.அன்பழகன்
  3. திருவையாறு – துரை.சந்திரசேகரன்
  4. தஞ்சாவூர் – சண்.ராமநாதன்
  5. ஒரத்தநாடு – ஆர்.வைத்திலிங்கம்
  6. பட்டுக்கோட்டை – கா.அண்ணாதுரை
  7. பேராவூரணி – நா.அசோக்குமார்

புதுக்கோட்டை

  1. விராலிமலை – கே.கே.செல்லபாண்டியன்
  2. புதுக்கோட்டை – டாக்டர் வை.முத்துராஜா
  3. திருமயம் – எஸ்.ரகுபதி
  4. ஆலங்குடி – சிவ. வீ.மெய்யநாதன்

சிவகங்கை

  1. திருப்பத்தூர் – கே.ஆர்.பெரியகருப்பன்
  2. மானாமதுரை (தனி) – ஆ.தமிழரசி ரவிக்குமார்

மதுரை

  1. மதுரை கிழக்கு – பி.மூர்த்தி
  2. மதுரை வடக்கு – கோ.தளபதி
  3. மதுரை மேற்கு – ரகு பாலாஜி
  4. மதுரை மத்தி – முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
  5. சோழவந்தான் (தனி) – ஆ.வெங்கடேசன்
  6. திருப்பரங்குன்றம் – கிருத்திகா தங்கபாண்டி
  7. திருமங்கலம் – சேடப்பட்டி மு.மணிமாறன்

தேனி

  1. ஆண்டிப்பட்டி – ஆ.மகராஜன்
  2. போடிநாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம்
  3. கம்பம் – நா.ராமகிருஷ்ணன்

விருதுநகர்

  1. ராஜபாளையம் – சௌ.தங்கபாண்டியன்
  2. சாத்தூர் – அ.கடற்கரை ராஜ்
  3. அருப்புக்கோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
  4. திருச்சிழி – தங்கம் தென்னரசு

ராமநாதபுரம்

  1. பரமக்குடி (தனி) – கே.கே.கதிரவன்
  2. ராமநாதபுரம் – காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்
  3. முதுகுளத்தூர் – ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்

 தூத்துக்குடி

  1. விளாத்திகுளம் – ஜி.வி.மார்கண்டேயன்
  2. தூத்துக்குடி – திருமதி கீதா ஜீவன்
  3. திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
  4. ஒட்டப்பிடாரம் (தனி) – பி.எம்.ராமஜெயம்
  5. கோவில்பட்டி – கா.கருணாநிதி

தென்காசி

  1. வாசுதேவநல்லூர் – ஈ.ராஜா
  2. தென்காசி – டாக்டர் கலை கதிரவன்
  3. ஆலங்குளம் – முனைவர் மனோஜ் பாண்டியன்

திருநெல்வேலி

  1. திருநெல்வேலி – சு.சுப்பிரமணியன்
  2. பாளையங்கோட்டை – மு.அப்துல் வஹாப்
  3. ராதாபுரம் – மு.அப்பாவு

கன்னியாகுமரி

  1. நாகர்கோவில் – எஸ்.ஆஸ்டின்
  2. கன்னியாகுமரி – ரெ.மகேஷ்