×

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை: அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை!

 

சென்னை வானிலை மையம்  அறிக்கை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருப்பூர், கோவை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி ஆகிய 14 மாவட்டங்களில் இன்று (மே 07) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (மே 08)

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய நாளை (மே 08) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 9, 10ல்

கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தென்காசி,தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 22 மாவட்டங்களில் மே 9,10ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.