×

அருமை நண்பர் ரஜினிகாந்த்-க்கு பிறந்தநாள் வாழ்த்து - கமல் ஹாசன் 
 

 

நடிகர் ரஜினிகாந்த்துக்கு கமல் ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 74 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  ஆங்காங்கே ரத்ததான முகாம்,  மருத்துவ முகாம் , அன்னதானம் என நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவர் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  அத்துடன் ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஒட்டி திரை பிரபலங்களும்,  அரசியல் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தின் மூலம் அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.